17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » இரத்ததான அறிவிப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..

எழுதியவர்: ஆசிரியர் August 17, 2017, 1:29 am

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள லத்திபா மருத்துவமனையில் ( LATIFA HOSPITAL ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 08.00 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!