18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் பிணம்..

கீழக்கரை கடற்கரையில் ஒதுங்கிய ஆண் பிணம்..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2020, 11:17 am

கீழக்கரை பழைய கஸ்டம்ஸ் கடற்கரை அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பின்னர் அந்த நபர் சேரான் தெருவை சேர்ந்த  செய்யது முஹம்மது மகன் அகமது இபுறாஹீம் என அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் கடல் பகுதியில் இறந்து கிடந்ததால் கீழக்கரை காவல்துறை மூலம் மெரைன் காவலர்கள் வந்து விசாரித்து வருகின்றனர்,  விசாரணை முடிந்த பின், மின்ஹாஜியார் பள்ளி வாசலில் நல்லடக்கம் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

தகவல்:- மக்கள் டீம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!