17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; உயிர் பயத்துடன் கிராமமக்கள்: உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்??

ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்; உயிர் பயத்துடன் கிராமமக்கள்: உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்??

எழுதியவர்: Askar June 16, 2020, 9:30 am
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி ஊராட்சி மலையூர் கிராமம் பிக்கிலி மாரியம்மன் கோவில் மற்றும் அரசு துவக்கப்பள்ளி இவ் மூன்று இடங்களில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வழியில் மின்சார கம்பங்கள் உடைந்து காணப்படுகிறது.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு மக்களின் நலனைக் கருதி உடனடியாக மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!