17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 15, 2020, 12:42 pm

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாணவரணி மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டனை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சி.சரவணன் தலைமை வகித்தார். மாநில துணை செயலர் பி.என்.கோவிந்தன், ஒன்றிய அமைப்பாளர்கள் ஏ.சுப்ரமணியன் (திருப்புல்லாணி), மலைச்சாமி (ராமநாதபுரம்), மாவட்ட துணை அமைப்பாளர் கே.செல்லம், மாவட்ட பொருளாளர் பி.முருகையா, மாவட்ட ஆலோசகர் ஆர்.சி.செல்வம் உள்பட பலர் கலந்து கோஷமிட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!