18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயிலாடுதுறை-மாற்று கட்சியினர் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

மயிலாடுதுறை-மாற்று கட்சியினர் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

எழுதியவர்: mohan June 15, 2020, 11:55 am

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சிலம்பரசன், துடரிபேட்டை கிராமத்தில் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் திமுக கிளை செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!