18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் காட்டன் சூதாட்டம ஒருவர் கைது, 2 பேர் தப்பி ஓட்டம்

வேலூரில் காட்டன் சூதாட்டம ஒருவர் கைது, 2 பேர் தப்பி ஓட்டம்

எழுதியவர்: mohan June 15, 2020, 11:28 am

வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் சைதாப்பேட்டையில் போலீசாருடன் ரோந்து சென்ற போது சுருட்டுக்கார தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்தி கொண்டு இருந்த பிரகாஷ் அருணை கைது செய்தனர். ரூ 15,500 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பாலாஜி, பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!