18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்தவர் ஏர்வாடி அருகே பைக் விபத்தில் பலி…

வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்தவர் ஏர்வாடி அருகே பைக் விபத்தில் பலி…

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2017, 2:23 pm

தஞ்சாவூர் கீழக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியம் ரத்தினம் பிள்ளை, வயது 48. இவர் கடந்த வாரம்தான் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்துள்ளார்.

இன்று காலை அவருடைய சொந்த ஊரில் இருந்து நன் நண்பர் கொடுத்த பொருளை சாயல்குடியில் உள்ள குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக இரு சக்கர வானத்திலேயே வந்துள்ளார். ஏர்வாடி புல்லந்தை அருகே வரும்பொழுது கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். சாயல்குடியைச் சார்ந்த கார் ஓட்டுனர் முனியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த ஏர்வாடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி மேற்கொண்டு விசாரனை செய்து வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!