17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர கேட்டாலே சும்மா அதிருதே; சென்னையா உள்ள வராதே!

பேர கேட்டாலே சும்மா அதிருதே; சென்னையா உள்ள வராதே!

எழுதியவர்: Askar June 13, 2020, 11:41 pm

சென்னையில் கொரானா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டம் உளளிட்ட பல்வேறு வெளியூர்களை சேர்ந்தவர்கள் இ பாஸ் இல்லாமல் வெளியூர்களை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் மதுரை பை பாஸ் சாலையில் உள்ள ஆர்கானிக் மற்றும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் வாடிக்கையாளர் நலன் கருதியும் கொரானா பரவலை தடுக்கும் விதமாகவும் வியாபாரத்தை விட கொரானா பரவல் தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொண்டு சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் உள்ளே வருவதை தவிர்க்கவும் என நிறுவன நூழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!