18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி எம்.எல்.ஏவுக்கு போக்குவரத்து துறை சார்பில் பிறந்தநாள் வாழ்த்து .

உசிலம்பட்டி எம்.எல்.ஏவுக்கு போக்குவரத்து துறை சார்பில் பிறந்தநாள் வாழ்த்து .

எழுதியவர்: mohan June 13, 2020, 7:10 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதியின் 54-வது பிறந்த நாளையொட்டி உசிலம்பட்டி போக்குவரத்து துறை சார்பில் மேலாளர் கண்ணன் மற்றும் மதுரை மண்டல துணை செயலாளர் ராஜாங்கம், உசிலம்பட்டி போக்குவரத்து கிளை தலைவர் ராமர், செயலாளர் சேகர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதியை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் சமூக இடைவெளியை பின்பற்றி தனித்தனியாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!