18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்..

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் June 13, 2020, 2:42 pm

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டு விலைகளை ஒட்டியும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து அரசு அலுவலர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!