18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாக்கடையில் விழுந்த கண்ணுக்குட்டி மீட்பு

சாக்கடையில் விழுந்த கண்ணுக்குட்டி மீட்பு

எழுதியவர்: mohan June 13, 2020, 12:55 pm

மதுரை பெத்தானியாபுரம் காமராஜர் முதல் தெருவில் சாக்கடையில் விழுந்த கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டதாக தகவல் வந்தது சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு துறையினர்  சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சாக்கடை விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில் மற்றொரு அழைப்பு வந்தது.மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே உள்ள முள் வெளியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் கிடைக்கவே நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் எரிந்துகொண்டிருந்த முள் செடிகளை  அணைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!