17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யாசகம் பெற்று 3வது தடவையாக மதுரை கலெக்டாிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

யாசகம் பெற்று 3வது தடவையாக மதுரை கலெக்டாிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.

எழுதியவர்: mohan June 13, 2020, 10:21 am

தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியன் யாசகம் எடுத்து பள்ளிக் குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பரவிவரும் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு போதும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாண்டியன்  ஏற்கனவே இரண்டு முறை யாசகம் பெற்றார். பத்தாயிரம் வீதம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கியுள்ளார். நிலையில் நேற்று மூன்றாவது முறையாக யாசகம் கொடுத்த பணத்தை சுமார்₹ 10,000 மதுரை மாவட்ட ஆட்சியாளர்  வழங்கினார். யாசகம் எடுத்து நிதி வழங்குவது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!