17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போடிக்காமன்வாடி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் அரசு மதுக்கடை திறப்பு: மது பிரியர்கள் மகிழ்ச்சி!

போடிக்காமன்வாடி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் அரசு மதுக்கடை திறப்பு: மது பிரியர்கள் மகிழ்ச்சி!

எழுதியவர்: Askar June 12, 2020, 6:19 pm

போடிக்காமன்வாடி ஊராட்சி சொக்கலிங்கபுரத்தில் அரசு மதுக்கடை திறப்பு: மது பிரியர்கள் மகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் போடிக்காமன்வாடி ஊராட்சி பகுதியான சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் செம்பட்டி காவல்துறை பாதுகாப்புடன் 12/06/20 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் அரசு மதுபானகடை திறக்கப்பட்டது.

தற்போதுவரை அப்பகுதியில் மதுபானகடை இல்லாததால் காவல்துறையினருக்கு தெரியாமல் ஒருசிலர் மது வாங்கி வந்து அதிகமாக விற்பனைக்கு விற்று வருவதாகவும் தற்போது கடைதிறப்பால் அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கே மதுபாட்டில் கிடைக்கும் என மதுப்பிரியர்கள் மத்தியில் சந்தோஷம் நிலவியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!