18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி தீவிரம்.

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் சீரமைக்கும் பணி தீவிரம்.

எழுதியவர்: mohan June 12, 2020, 3:37 pm

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. சுமார் டூ 10 லட்சம் மதிப்பிட்டில் பயணிகள் அமர ஸ்டீல்சேர்கள், பேன் வசதி, விளக்குகள் மற்றும் சுவர் வர்ணம் பூசப்பட்டுவருகின்றது. இதனை இன்று வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமார் பார்வையிட்டார். உடன் முன்னாள் மண்டல தலைவர் சுனில் குமார் இருந்தார்.

கே.எம்.வாரியார்

வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!