17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேருந்து பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுனர்களுக்கு கபசுரக் குடிநீர்.

பேருந்து பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுனர்களுக்கு கபசுரக் குடிநீர்.

எழுதியவர்: mohan June 12, 2020, 3:08 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் மேலாண் இயக்குனர் உத்தரவுபடி  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் நடத்தினர் மற்றும் பயணிகளுக்கு கபசுர குடிநீர் உதவி மேலாளர் எம்ஜிஆர் நிலையம் அவர்கள் வழங்கினார் .இதில் கிளை மேலாளர்கள் புதூர் , புதுக்குளம் மற்றும் உதவி பொறியாளர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் ஆகியோர் கலந்து கொண்டனர் இதேபோன்று திருப்பரங்குன்றம் போக்குவரத்து பணிமனையில் எல்லிஸ் நகர் பணிமனை பொன்மேனி பணிமனை உள்ளிட்ட மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பணிகளிலும் கபசுர குடிநீர் ஓட்டுனர் நடத்துனர் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!