17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » வபாத் அறிவிப்பு » வஃபாத் அறிவிப்பு..

வஃபாத் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2017, 6:52 pm

வஃபாத் அறிவிப்பு

கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த அகமது தெருவில் வசிக்கும்(மர்ஹூம்) மசூது மீரா உம்மா மர்ஹூம் சேகு முகைதீன் அவர்களின் மகனும் வாஹிது ரகுமான், ஜவஹர், அசினா, ராபிக் ரகுமான் ஆகியோர்களின் தகப்பானாரும், முகம்மது நாசர் , சேகு முகம்மது, அன்சாரி அன்வர்,ஜகுபர் சாதி,ரகுமத்து நாசிரா, ஆகியோரின் மாமாவும் செய்யது அலி ஃபாத்திமாவின் சகோதரரும் (மர்ஹூம்) காதர் இபுராஹிம் மச்சானும், முகம்மது ஹலபத்துல்லா, ஹாலீது இபுராஹிம் ஆகியோரின் கண்ணுவாப்பாவும், அர்ஷத் ரகுமான், ஆசிக் ரகுமான் சுல்தான் முத்துவாப்பாவும், ஹமீது சுலைஹா, பிர்தவ்ஸ் நூஸ்சுலா இவர்களின் மாமவும் ஜனாபா ஆயிஷா பீவி அவர்களின் கணவருமாகிய முகம்மது அலி சாகிபு அவர்கள் 10/08/17 வியாழன் அன்று வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா தஞ்சாவூரில் உள்ள ஐய்யம்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!