17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரைக்கு மின் பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்க… பற்றாகுறை.. தகவல் அறியும் உரிமை சட்டம்..

கீழக்கரைக்கு மின் பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்க… பற்றாகுறை.. தகவல் அறியும் உரிமை சட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2020, 6:01 pm

கீழக்கரையில் மின் வெட்டு என்பது தொடர் கதையாக இருந்தாலும், மின்பழுதை சரிபார்க்க ஊழியர்களை கண்டறிவது என்பது மிகப்பெரிய தடங்கலாகும்.

இது சம்பந்தமாக மக்கள் டீம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட விபரத்தில் மின் பணியாளர்கள் பற்றாகுறை உள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தமிழக அரசும், மின்சார வாரியமும் கீழக்கரை மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல் பெற்ற மக்கள் டீம் காதர் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!