17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தானியங்கி கை சுத்திகரிப்பான் நன்கொடை

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தானியங்கி கை சுத்திகரிப்பான் நன்கொடை

எழுதியவர்: mohan June 11, 2020, 5:14 pm

“CORONA VIRUS” பரவாமல் தடுப்பதற்காக தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நன்கொடையாக UNO AQUA நிறுவனத்தை சேர்ந்த  முகமது இசாக் வழங்கினார்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடங்கி வைத்தார்கள். முகமது இசாக் மற்றும் வழக்கறிஞர் இரா.ஈரோட்டுச்சாமி ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!