18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 11, 2020, 2:29 pm

மதுரை புறவழிச்சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பாக, ஐஎன்டியூசி தொழிலாளர்கள் வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களிடம் நிர்வாகம் சம்பளம் பிடித்தம் செய்வதாக புகார் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை டெப்போ முன்பாக நடத்தினர்.இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு, நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!