அகில பாரத அனுமன் சேனா சார்பாக இன்று திருநகர் சித்தி விநாயகர் கோவில் வாசல் முன்பாக தமிழகத்தில் அனைத்து ஆலயங்களையும் திறக்கக்கோரி சூடம் ஏற்றி தோப்புகரணம் போடும் மற்றும் தேங்காய்களை உடைத்து நூதன முறையில் தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது.
ராமலிங்கம். மாநில முதன்மை பொதுச் செயலாளர் எஸ் சக்திவேல். மாவட்டச் செயலாளர் R.பிரபு தி.ப.கு தலைவர்.பாண்டி நகர் பொதுச்செயலாளர் வசந்தகுமார் நகர பொருளாளர் எஸ் சித்தன். திருமலை. அருண்குமார். முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் பின் சம்பவ இடத்திற்கு சென்ற திரு நகர் போலீசார் அவர்களை கலைந்து போகச் சொல்லி கேட்டுக் கொண்டது ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.