17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே சொத்து தகராறு. முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை..

வேலூர் அருகே சொத்து தகராறு. முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை..

எழுதியவர்: mohan June 11, 2020, 11:39 am

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணன் (67) இவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இவரின் உறவினர் தாமோதிரம் மற்றும் மகன்கள் நிலத்தை பிரித்து கொடுக்கும் படி கேட்டு தகராறு செய்து தாமோதிரம் மற்றும் மனைவி ஜமுனாவை கடப்பாரை தடியால் தாக்கியதில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார். ஜமுனா வேலூர் அரசு மருத்துவமனையில் படுகாயத்துடன் அனுமிக்கப்பட்டுள்ளார்.லத் தேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!