மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி 1வது வார்டில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் இணையதளம் மூலம் கொரோனா நிவாரண பொருட்கள்
தொடங்கி வைத்த நிவாரணப் பொருட்களை, மாநில வணிகர் அணி துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில்,
வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்துல் ரவுப் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள் தொல்.திருமாவளவன் உத்தரவுப்படி நிவாரண பொருட்கள் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், வேதா ஸ்டாலின், சிறுத்தை சிவா, குமார், மகிபாலன், யுவராஜ், ரவிச்சந்திரன் மற்றும் வணிகர் அணி, மாநில, மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் விடுதலை சிறுத்தை கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.




You must be logged in to post a comment.