17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் கீழக்கரை “CROWN TRADING”..

பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் கீழக்கரை “CROWN TRADING”..

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2020, 9:19 pm

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனோ வைரஸால் தினம், தினம் இலட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த வைரஸிலும் மக்கள் நலம் பேணாமல் பலர் இருப்பதை நாம் காண முடிகிறது.

இந்நிலையில் கீழக்கரையில் மக்கள் நலன் கருதி பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தி வரும் CROWN TRADING AGENCY தங்களிடம் நேரடியாகயும், keeggi நிறுவனம் மூலமாகவும் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி வருகிறார்கள். மக்கள் நலனில் அக்கறையுடன் தொழில் புரியும் இவர்கள் பாராட்டுதலுக்குரியவர்களே.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!