17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி!

எழுதியவர்: Askar June 10, 2020, 6:24 pm

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தென்காசியில் நிவாரண உதவி!

தென்காசி மாவட்டம் , ஆனைக்குளம் நகரத்தில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி தலைமையில் தூய்மைப் பணியாளருக்கு மற்றும் ஏழைகளுக்கு அரிசி , காய்கறிகள் , ஏண்ணெய், உள்ளிட்ட வீட்டு பொருட்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர்களுக்கு நிவாரண உதவியாக வழங்க பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் , மற்றும் உறுப்பினர்கள் , பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!