17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

எழுதியவர்: Askar June 10, 2020, 6:12 pm

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சங்கம் சார்பில் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசின் அவசர சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஜீன் 10 -ம்தேதி காலை 10 மணியளவில் ரெட்டியார் சத்திரத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தயாளன் தலைமை வகித்தார். மேலும், காமாட்ஷிபுரம் முன்னால் தலைவர் கவிதா விவசாய மற்றும் மாற்றுத்திரனாளிகள் சங்க பொறுப்பாளர்கள் தங்கச்சாமி,கந்தசாமி மற்றும் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!