மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அருகில் பாலூரில் பருத்தி, பூக்களை வெட்டுக்கிளிகள் தின்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி சாகுபடியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கவலை.
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு! விவசாயிகள் கவலை
எழுதியவர்: mohan June 10, 2020, 5:48 pm




You must be logged in to post a comment.