18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு……

கீழக்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு……

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2020, 4:27 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் நீண்டகாலமாக தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

கீழக்கரை இந்து பஜார் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடம் கட்டி பல மாதங்களாக திறக்காத நிலையில். இன்று 10.06.2020 வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை கீழக்கரை தாசில்தார் வீரராஜா, துணை மண்டல வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.மேலும் இதில் ஆர்.ஐ பார்கவி, வி,ஏ.ஓக்கள், ரமேஷ், மாரிமுத்து, காளிதாஸ், மாரியப்பன் உட்பட அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!