18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே சுற்றுச்சுவர் இடிந்து சிறுவன் பலி….

கீழக்கரை அருகே சுற்றுச்சுவர் இடிந்து சிறுவன் பலி….

எழுதியவர்: ஆசிரியர் June 10, 2020, 2:31 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தில் இன்று (10/06/2020) காலை தன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது வீட்டுச் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில பாலா என்ற வயது 10 சம்பவ இடத்திலேயே பலியானார்,

மேலும் இருவர் அன்பு வயது 10,  வினிதா வயது 10 ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னர் அவ்விருவரை மீட்டு காவல்துறையினர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கீழை நியூஸ் S.K.V சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!