17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக இடைவெளியைக் காற்றில் பறக்க விட்ட மக்கள்; கண்டு கொள்ளாத மின் வாரிய ஊழியர்கள்..

சமூக இடைவெளியைக் காற்றில் பறக்க விட்ட மக்கள்; கண்டு கொள்ளாத மின் வாரிய ஊழியர்கள்..

எழுதியவர்: Askar June 10, 2020, 12:59 pm

சமுக இடைவெளியை பின்பற்றாமல் மின் கட்டணம் செலுத்த நிற்கும் பயனீட்டாளர்கள்!

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதியில் நேற்று ஜீன் 09-ம்தேதி பகுதி முழுவதும் மின்தடை இருந்த காரணத்தால் சித்தையன் கோட்டையில் செயல்பட்டு வரும் கிளை மின்வாரியத்தில் மின்கட்டணம் வசூலிக்கப்படவில்லை, ஆகவே 10/06/20 இன்று மின்பயனீட்டார்கள் மின் கட்டணத்தை செலுத்துவதற்காக அலுகலம் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று மின்கட்டணம் செலுத்தினர் கதை மின் வாரிய ஊழியர்களும் கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் வேதனை தரக்கூடிய விஷயம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!