17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

எழுதியவர்: mohan June 10, 2020, 11:52 am

-சுப்ரமணியபுரம்  காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மலர்விழி ரோந்து பணியில் இருந்த போது அவனியாபுரம் ரோடு, முத்துப்பட்டி சந்திப்பு அருகில் தெய்வானை 51/20 என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை சுப்ரமணியபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!