18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இயக்கப்படாத தனியார் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கம்!

கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இயக்கப்படாத தனியார் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கம்!

எழுதியவர்: Askar June 10, 2020, 11:17 am

கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இயக்கப்படாத தனியார் பேருந்துகள் இன்றுமுதல் இயக்கம்!

கொரோனா நோய்தொற்று காரணமாக தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில்,

ஒருசில தளர்வுகளுக்கிடையில்கடந்த இரண்டு மாத காலங்களுக்கு மேலாக இயக்கப்படாத தனியார் பேருந்துகள் 10/06/20 புதன் கிழமை முதல் ஆத்தூர் தாலுகா பகுதிகளான ஆத்தூர் சித்தையன் கோட்டை செம்பட்டி கன்னிவாடி சித்தரேவு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!