17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சுதந்திரத்தில் இஸ்லாமியர் பங்கு, இஸ்லாமியா பள்ளி சார்பில் முக்கிய பகுதிகளில் பேனர்கள்..

சுதந்திரத்தில் இஸ்லாமியர் பங்கு, இஸ்லாமியா பள்ளி சார்பில் முக்கிய பகுதிகளில் பேனர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2017, 3:01 pm

இந்தியா 71வது சுதந்திர தினம் கொண்டாடும் இவ்வேளையில் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கும், அதிக பங்கும் வகித்த இஸ்லாமியர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து நாட்டுக்காக உயிரையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமியர்களைப் பற்றி இளைய சமுதாயம் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரையில் இஸ்லாமியா பள்ளி நிர்வாகம் சார்பாக முக்கிய பகுதிகளில் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமியா பள்ளி நிர்வாகத்தின் இச்செயல்பாடு பாராட்டுக்குரியது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!