கீழக்கரை நடுத்தெரு COMMITTEE OF MIF சார்பாக கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் நலன் கருதி கொரோனோ வைரசின் தாக்கத்தை குறைக்கும் வண்ணமாகவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணமாகவும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நடுத்தெரு COMMITTEE OF MIF சார்பாக தொடர் கபசுர குடிநீர் விநியோகம்..
எழுதியவர்: ஆசிரியர் June 9, 2020, 2:20 pm




You must be logged in to post a comment.