17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதிக்கீடு மற்றும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதிக்கீடு மற்றும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar June 8, 2020, 6:07 pm

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதிக்கீடு மற்றும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  சார்பில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சீனு சதுரகிரி தலைமையில் மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதிக்கீடு மற்றும் சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது அதைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்வி, காளமேகம். மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!