17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் ராஜவேலுவிடம் வாழ்த்து பெற்ற உதவி கோட்ட பொறியாளர்கள்

வேலூரில் ராஜவேலுவிடம் வாழ்த்து பெற்ற உதவி கோட்ட பொறியாளர்கள்

எழுதியவர்: mohan June 8, 2020, 3:49 pm

தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில அலுவலகம் வேலூர் வள்ளலாரில் உள்ளது. இந்த சங்கத்தில் வேலூர் மாவட்ட தலைவர் பாலாஜிசிங் பதவி உயர்வு பெற்று சென்னை கோட்டத்திற்கு (நெடுஞ்சாலை துறை) மாற்றம் செய்யப்பட்டார். அதேப் ஓகேனக்கலில் பணிபுரிந்த சங்க தொல்காப்பியன் காஞ்சிபுரம் உதவி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் இருவரும் சமூக இடைவெளி கடைபிடித்து மாநில கவுர தலைவர் ராஜவேலுக்குசால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!