17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜீன் 09 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பனி நிமித்தமாக மின் விநியோகம் தடை.!

செம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜீன் 09 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பனி நிமித்தமாக மின் விநியோகம் தடை.!

எழுதியவர்: Askar June 8, 2020, 12:55 pm

செம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜீன் 09 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பனி நிமித்தமாக மின் விநியோகம் தடை.!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 09.06 .2020 செவ்வாய் கிழமை அன்று நடைபெறுவதால் செம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான செம்பட்டி,ஆத்தூர்,அக்கறை பட்டி, மல்லையா புரம், சித்தையன் கோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி மின் செயற்பொறியாளர் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!