17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு உத்தரவால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்

ஊரடங்கு உத்தரவால் திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள்

எழுதியவர்: mohan June 8, 2020, 12:01 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் முகூர்த்த நாளான இன்று தங்கள் குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர் .இன்று மட்டும் திரும்பரங்குன்றம் முருகன் கோவில் வாசலில் 18 திருமணங்கள் நடைபெற்றது.இதில் பெரிய ஆலங்குளத்தை சேர்ந்த மணமகன் செந்தில் மற்றும் மணமகள் ஆகியோர் கலந்துகொண்ட திருமணம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!