17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை -சித்தர்கள் நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பனி காரணமாக ஜீன் 09 ஆம் தேதி மின்தடை!

நிலக்கோட்டை -சித்தர்கள் நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பனி காரணமாக ஜீன் 09 ஆம் தேதி மின்தடை!

எழுதியவர்: Askar June 7, 2020, 9:51 pm

நிலக்கோட்டை -சித்தர்கள் நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பனி காரணமாக ஜீன் 09 ஆம் தேதி மின்தடை!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 09.06 .2020 அன்று நடைபெறுவதால், சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் பகுதிகளான சிலுக்குவார்பட்டி,சித்தர்கள் நத்தம் குண்டலபட்டி, சிறுநாயக்கன்பட்டி , நூத்துலாபுரம், அம்மாபட்டி மைக்கேல்பாளையம், அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என நிலக்கோட்டை உதவி மின் செயற்பொறியாளர் நவநீதன் தெரிவித்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!