17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தன்னலம் இல்லா பொது நலம், மரக்கன்றுகள் நட்டு அசத்தும் இளைஞர் பேரவை!

தன்னலம் இல்லா பொது நலம், மரக்கன்றுகள் நட்டு அசத்தும் இளைஞர் பேரவை!

எழுதியவர்: Askar June 7, 2020, 4:37 pm

தன்னலம் இல்லா பொது நலம், மரக்கன்றுகள் நட்டு அசத்தும் இளைஞர் பேரவை!

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருபுவனம் பகுதியில் மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி இளைஞர் பேரவையின் தலைவர் சஹாபுதீன் தலைமையிலும், திருபுவனம் ஜமாத் மக்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் பரவலாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.

தன்னலம் இல்லா பொதுநலம் என்று அடிப்படையில் இளைஞர் பேரவையின் செயல்பாடுகள் தொடரும் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அபுதாஹிர்,முஹம்மது லெஸின்,சையது இப்ராஹிம்,சாபிர் அலி,அஹமத் யாசர்,இர்ஷாத், சமீர் ,முஹம்மது நைப் ,அய்யூப்,தௌபிக் ஷா,யாசின்,ஜெஹபர் சாதிக் ,முஹம்மது ரஃபி,ஜாஸம் ரபீக் போன்றவர்களும் மேலும் ஜாஸிம் ,அசார்,ஜுபைர், சபீக்,ஹாரிஸ்,சமிர்ஷா,ராஷித், அனஸ்,சதாம்,தம்பிராஜா, தௌபிக் சாகுல்,தௌபிக் மஸ்தான்,சபீக் இக்பால் இன்னும் பலர் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!