17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தொடரும் நாசாவின் சமூக சேவை… விரைவில் ஆம்புலன்ஸ் சேவை.. தேவை உங்கள் உதவி..

தொடரும் நாசாவின் சமூக சேவை… விரைவில் ஆம்புலன்ஸ் சேவை.. தேவை உங்கள் உதவி..

எழுதியவர்: ஆசிரியர் January 18, 2017, 8:20 pm

கீழக்கரை வடக்கத் தெரு நாசா அமைப்பு கடந்த 20 வருடகாலமாக பல மக்கள் நல சேவைகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவ்வமைப்பு மூலம் அறக்கட்டளை ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லாகடன் திட்டமும் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடாந்து மக்களின் அவசியத் தேவையான ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம் செய்ய வேண்டிய பணிளை கையில் எடுத்துள்ளார்கள். அப்பணிக்காக பல நல்லுங்கள் உதவிவழங்கிய நிலையில் விரைவில் சேவையை மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைவருடைய பங்களிப்பையும் எதிர்பார்த்து வேண்டுகோள் வைத்துள்ளார்கள். அனைத்து மக்களும் வாரி வழங்கும்பட்சத்தில் இச்சேவை மிக விரைவில் தொடங்க வழிவகுக்கும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!