17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா

நிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா

எழுதியவர்: mohan June 5, 2020, 5:16 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் திமுக கிளை சார்பாக தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி 97 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட திமுக விவசாய அணி ஞானசேகரன் தலைமையில் திமுகவினர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி செயலாளர் பெரியசாமி, திமுக பொறுப்பாளர்கள் அழகுமலை, பொன்னன், ஆண்டவர், சங்கையா , செல்வம், அன்னக்கொடி , சுப்புராஜ் , தங்கமுத்து , மணிகண்டன், கண்ணன் , சடையாண்டி, குப்புசாமி. வீரமலை , சிவம் , அய்யனார், கார்த்திக்ராஜா , சின்னச்சாமி, விஜயபாண்டி , பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்..

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!