18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செம்பட்டி ரவுன்டானா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை!

செம்பட்டி ரவுன்டானா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை!

எழுதியவர்: Askar June 5, 2020, 3:11 pm

செம்பட்டி ரவுன்டானா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை!

ஆத்தூர் தாலுகா செம்பட்டி ரவுன்டா பகுதியில் செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவலர்கள் 05/06/20 இன்று அதிகாலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அனியாமல் இரண்டு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து முகக்கவசம், தலைக்கவசம் அனிவதால் ஏற்படும் பயன் குறித்து அறிவுறை வழங்கி அனுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!