18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்!

ஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்!

எழுதியவர்: Askar June 4, 2020, 12:49 pm

ஆத்தூர் தாலுகா தேவரப்பன் பட்டி ஊராட்சி பனியாளர்களுக்கு தொகுப்பு பொருட்களை அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் PKT.நடராஜன் வழங்கினார்!

திண்டுக்கல் மாவட்டம் தேவரப்பன்பட்டி ஊராட்சியில் கொரொனா நோய்தொற்று பரவிவரும் காலத்தில் சிறப்பாக பனியாற்றி வரும் தூய்மை பனியாளர்கள் உட்பட மொத்தம் 27 பனியாளர்களுக்கு அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக தேவரப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி தலைமையில் அ தி மு க முன்னால் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆத்தூர் ஒன்றிய செயலாளருமாகிய PKT.நடராஜன் மற்றும் முன்னால் ஒன்றிய தலைவர் பி.கோபி ஆகியோர் அரிசி, பருப்பு,உளுந்து,எண்ணெய் ஆகிய தொகுப்பு பொருள்களை வழங்கினர். இன்னிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நடராஜன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தங்கவேல் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!