18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

சிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

எழுதியவர்: Askar June 4, 2020, 12:07 pm

சிறுமி நரபலி; சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

கந்தர்வகோட்டை சிறுமி நரபலி கொலை வழக்கில் சிறந்த புலன் விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ஆய்வாளர் கருணாகரனுக்கு பாராட்டுப் பத்திரமும் வெகுமதியும் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!