18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு

வேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரைட்டிங்) மைய பயிற்சி சங்கம் சாா்பில் மனு

எழுதியவர்: mohan June 4, 2020, 11:25 am

வேலூர் மாவட்ட தட்டச்சு (டைப்ரட்டிங்) மைய பயிற்சி உரிமையாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் டைப்ரைட் ரங் பயிற்சி மையம் ஊரடங்கை முன்னிட்டு 2 மாதகாலமாக மூடப்பட்டு உள்ளதால் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது பயிற்சியாளர்களும் பாதிப்பு அடைந்து வருகின்றனா். தமிழக அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் குறைந்தயளவு பயிற்சியாளர்களை வைத்து சமூக இடைவெளியுடன் பயிற்சி அளிப்போம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!