17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை விமான நிலையம் வந்த மேலும் ஒருவருக்கு கொரான தொற்று உறுதி. எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

எழுதியவர்: mohan June 4, 2020, 10:41 am

கடந்த எட்டு நாட்களாக மதுரை விமான நிலையம் வந்த பயணிகளில் இதுவரை 11 பேருக்கு கொரான தொற்று உறுதி செய்யப்பட்டது.இதில் நேற்று மதுரை வந்த மொத்த பயணிகளில் எண்ணிக்கை 139. இதில் சுகாதார குழு பரிசோதனையில் 1 வருக்கு கொராண தொற்று உறுதியானது. இதன் மூலம் இது வரை 12 பேருக்கு உறுதி செய்யப்பட்து.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!