17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு!

தேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு!

எழுதியவர்: Askar June 3, 2020, 10:26 pm

தேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: தமிழக துணை முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு!

தேனியில் அரசு சட்டக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விடுதி கட்டடங்கள் ஆகிய பணிகளின் துவக்க விழா நடை பெற்றது.

தமிழ்நாடு துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் தமிழக சட்ட அமைச்சர்  சி.வி.சண்முகம்,தேனி நாடாளு உறுப்பினர் ஓ.ப.ரவிந்திராநாத் குமார்,.தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ், தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், சாய் சரண் தேஜஸ்வி மற்றும் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!