17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..

பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..

எழுதியவர்: Askar June 3, 2020, 10:21 pm

பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  பிறந்த நாள் விழா திமுக சார்பாக கொண்டாடப்பட்டது..

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழரிஞர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் டாக்டர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகள் செய்து ,துப்புரவு பணியாளர்களுக்கு உணவுகளும் அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல் மூக்கையா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பெரியகுளம் நகரச் செயலாளர் முரளி துணைச் செயலாளர் அப்பாஸ் கான், ஒன்றிய செயலாளர் எல் எம் பாண்டியன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி முன்னாள் பெரியகுளம் நகர செயலாளர் ரவி, இளைஞர் அணி அப்துல் சம்மது, மாவட்ட சிறுபான்மையினர் துணை அமைப்பாளர் ஜீவராஜ் ,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மாரியம்மாள் பெரியகுளம் நகர மகளிர் அணி துணை அமைப்பாளர் முத்துலட்சுமி, மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

A.சாதிக் பாட்சா,நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!