டாக்டர்.கலைஞர் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் தொ.மு.ச பொது செயலாளர் மேலூர் .அல்போன்ஸ் வழிகாட்டுத்தலின் பெயரில் உசிலம்பட்டி கிளை தொ.மு.ச. செயளாலர் M C பாண்டி தலைமையில் இனிப்புகள் மற்றும் மதிய உணவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
திமுக தலைவரின் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்..
எழுதியவர்: mohan June 3, 2020, 7:37 pm




You must be logged in to post a comment.