17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மறைந்த திமுக தலைவரின் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்….

கீழக்கரையில் மறைந்த திமுக தலைவரின் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்….

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2020, 6:33 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை நலத்திட்ட உதவியுடன் கொண்டாடப்பட்டது.

இதில் வழக்கறிஞர் V.Sஹமீது சுல்தான் மாணவரணி அமைப்பாளர் தலைமையிலும் ஜமால் ஃபாரூக் துணைச்செயலாளர் முன்னிலையிலும், நகர் அவைத்தலைவர் மணிகண்டன்,  இப்திகார் ஹஸன் மாணவரணி துணை அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதி மரைக்கா,  SKV முகம்மது ஹாஜா சுஐபு, நகர இளைஞரணி அமைப்பாளர், மக்கள் டீம் காதர் நகர் வர்த்தக அணி அமைப்பாளர், ஹாஜாமைதீன் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர், சுல்தான், இளைஞர் அணியைச் சேர்ந்த கெஜி, பயாஸ், நையும், ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!